• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
  • +94 11 2777627
rss blog twitter fb english sinhala

இடைக்கால வரைபு அறிக்கை

இடைக்கால வரைபு அறிக்கை, வழிப்படுத்தற் குழுவின் தலைவர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களால்  அரசியலமைப்புச்  செயலகத்தில்  2017செப்ரெம்பர் 21 ஆம் திகதி   முன்வைக்கப்பட்ட்டது. தயவுசெய்து  இங்கே  “கிளிக்” செய்து அறிக்கை களைப் பெற்றுக்கொள்ள முடியும்.  2017 ஆகஸ்ட் 31 ஆம் திகதி  இற்றைப்படுத்தப்பட்ட  இடைக்கால  வரைபு அறிக்கையானது  வழிப்படுத்தற் குழுவின் அங்கத்தவர்களது கருத்துக்களையும்  அவதானிப்புக்களை யும்  உள்ளடக்கியுள்ளது. இவ் இடைக்கால வரைபு அறிக்கையில்  அரசியற் கட்சிப் பிரதிநிதிகளின் சிங்கள, தமிழ் மற்றும்  ஆங்கிலமொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் அவற்றை சமர்ப்பித்தவர்கள் /  மதிப்புக்குரிய அங்கத்தவர்களது அனுமதியுடன் பாராளுமன்ற பொருள்கோடல்  பிரிவினரால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது.