• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
  • +94 11 2777627
 rss blog twitter fb english sinhalafaq1
அரசியலமைப்புச் சபைச் செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட தொகுப்புகள்
அரசியலமைப்புச் சபைச் செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட தொகுப்புகளை இப் பக்கத்தில் காணலாம். வழிப்படுத்தும் குழுவிற்காக தனிப்பட்ட தொகுப்புகள் தயாரிக்கப்பட்டு அரசியலமைப்புச் சபைக்காக அங்கீகரிக்கப்பட்டன.

ஏற்கனவே பொது மக்களிடம் வெளிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் அவ்வகையான ஆவணங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொகுப்புகளே இப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. வாசிக்க, கீழ் காணும் இணைப்புகளில் அழுத்தவும்.
ஆவணம்
அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக 28 ஜுன்2017 அன்று நடைபெற்ற மாநாட்டின் அறிக்கை

ஆங்கிலம் | சிங்களம் | தமிழ்