• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
  • +94 11 2777627
 rss blog twitter fb english sinhalafaq1

FAQ

This page looks at some of the commonly asked questions relating to the Constitution and the ongoing reform process


அரசியலமைப்புச் சட்டம் என்றால் என்ன?

அரசியலமைப்புச்சட்டமானதுஅரசுஒழுங்கமைக்கப்பட்டுள்ளவிதம்மற்றும்வெவ்வேறுஅரசியல்அலகுகளுக்கும்பிரஜைகளுக்குமிடையில்உள்ளஅரசஅதிகாரங்களைச்சுட்டிநிற்கும்மிகவும்அடிப்படையானஒருசட்டமாகும்.

http://www.duhaime.org/LegalDictionary/C/Constitution.aspx

இந்தக்காணொளிஅரசியலமைப்புச்சட்டத்தின்முக்கியத்துவத்தைஎளிமையாகவிளக்குகின்றது..

https://www.youtube.com/watch?v=0UzKD8rZCc0&app=desktop

வேறு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களை நான் எங்கு பார்வையிடலாம்?
பொதுப் பிரதிநிதித்துவங்களின் குழு எவ்வாறு பொது மக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொண்டது?
பொது ஆலோசனைச் செயன்முறையைத் தொடர்ந்து நடந்தது என்ன?
வழிப்படுத்தும் குழுவினுடைய பணி யாது?
இடைக்கால அறிக்கை என்றால் என்ன?
இடைக்கால அறிக்கை எப்போது விவாதிக்கப்பட்டது?
இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கம் யாது?
வழிப்படுத்தும் குழுவின் எல்லாப் பரிந்துரைகளும் (மேற் குறிப்பிடப்பட்டவை போல) கட்டாயமாகப் புதிய அரசியலமைப்பினுள் உள்வாங்கப்படுமா?
அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான ஆவணங்களை நான் எங்கு பெறுக்கொள்ளலாம்?
பொதுச் சேவைத் திட்டம் என்றால் என்ன?
சீர்திருத்தச் செயன்முறையின் நிகழ்நிலைப்படுத்தல்களை எங்கு பெற்றுக்கொள்ள முடியும்?