அரசியல் கட்சிகள்
அரசியல் கட்சிகளிடமிருந்து அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பலஎழுத்து மூல பிரதிநிதித்துவங்கள் வழிப்படுத்தும் குழுவினால் பெறப்பட்டன. அவ்வகையில் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்து மூல பிரதிநிதித்துவங்களை அடிப்படையாகக் கொண்டு, வழிப்படுத்தும் குழுவின் முன்னிலையில் வாய்மூல சமர்ப்பிப்புக்களை முன்வைக்கும் பொருட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் ஜூன் 24 ஆம் திகதி, மற்றும் ஜூலை 21 ஆம் திகதி அரசியலமைப்புச் சபைக்கு வரவழைக்கப்பட்டனர். அவ்வகையில் செயலகத்தினால் பெறப்பட்ட எழுத்து மூல பிரதிநிதித்துவங்கள் பின்வருமாறு
English
- Akhila Ilankai Tamil Mahasabha
- Communist Party of Sri Lanka
- Democratic Leftist Front
- Joint Opposition
- Lanka Sama Samaja Party
- Muslim Ulama Party
- Socialist Alliance
- Up-country Peoples Front
- EPDP Representation - 1
- EPDP Representation - 2
- Sri Lanka Muslim Congress Representation 1
- Sri Lanka Muslim Congress Representation 2
- Sri Lanka Muslim Congress, Tamil Progressive Alliance, Eelam People’s Democratic Party, All Ceylon People’s Congress
- Tamil National Alliance
- Eastern Muslim Front
Sinhala
Tamil