• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
  • +94 11 2777627
 rss blog twitter fb english sinhalafaq1

அமைப்புக்கள் / நிறுவனங்கள்

அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழு எழுத்து மூல பிரதிநிதித்துவங்கள் சமர்ப்பிக்கும் நோக்கத்துடன் சமூகங்கள்/ சங்கங்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தொழில் ரீதியான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கால எல்லையினை 2016 மே 31 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்தது. அவற்றின் மூலம் பிரதிநிதித்துவங்களும் பெற்றுக் கொள்ளப்பட்டன. அவ்வகையில் அரசியலமைப்புச் செயலகத்தினால் பெறப்பட்ட எழுத்து மூல பிரதிநிதித்துவங்கள் பின்வருமாறு.

Sinhala