க
வனத்தில் உள்ளடக்கப்படும் விடயங்கள் - மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபை ஆணைக்குழுக்களுக்கும் இடையிலான தொடர்பு, உள்ளூர் அதிகார சபைகள், மாகாணசபை நிறைவேற்று அதிகார சபை, மத்திய நிலையங்களுக்கான தகுதிகள், மாகாணங்கள் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள், நிர்வாக அமைப்பு ( மாவட்ட செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள்) மற்றும் பல.
இக்குழுவில் உள்ளடங்கும் அங்கத்தவர்கள்:
- கௌரவ. தருமலிங்கம் சித்தார்தன் (தலைவர்)
- கெளரவ. டிலான் பெரேரா
- கௌரவ. எச்.எம்.எம். ஹரீஸ்
- கௌரவ. டலஸ் அழகப்பெரும
- கெளரவ. பிமல் ரத்னாயக்க
- கௌரவ. விதுற விக்கிரமநாயக்க
- கௌரவ. மயில்வாகனம் திலகராஜா
- கௌரவ. சனத் நிசாந்த பெரேரா
- கௌரவ. எஸ்.எம்.மரிக்கார்
- கௌரவ. (திருமதி). ரோஹினி குமாரி விஜேரத்ன
- கௌரவ. விஜேபால ஹெட்டிஆரச்சி